Surprise Me!

Nellai Kavin | என் மகனை வெ*டியதுபோல் அவரது மகளையும் செய்திருக்கலாம்.. நெல்லை கவின் தந்தை பேட்டி

2025-07-29 264 Dailymotion



எனது மகனை வெ*டி கொ* செய்தது போல் அவரது மகளையும் கொ* செய்திருக்கலாம் அல்லவா. அப்படி செய்திருந்தால் நான் பாராட்டி இருப்பேன். எனது கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்காது. எஸ்பி நினைத்தால் உடனே அவர்களை பிடித்திருக்கலாம் என நெல்லை கவினின் தந்தை சந்திரசேகர்பேட்டியில் கூறியிருக்கிறார்.

#NellaiKavin #நெல்லைகவின் #Tirunelveli #honourkilling #NellaiKavinKumar #KavinKumar #OneindiaTamil #OIUpdates #NewsUpdate